
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதியில் மாற்றம்?
இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்திருந்தனர். தற்போது அஜித் குமாரின் "விடாமுயற்சி" படம் பிப்ரவரி 6ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ள நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஒருவாரம் முன்னதாக ஜனவரி 30ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!