ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம்
ஜன 16, 2025
Advertisement
முதல்முறையாக தயாரிப்பாளர் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "டிரெயின்". இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் டிரெயின் போன்ற செட் அமைத்து நடத்தினர்.
இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு டிரெயின் படக்குழு சார்பாக முன்னோட்ட வீடியோ வெளியீட்டு வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோவில் விஜய் சேதுபதி இரண்டு தோற்றத்தில் தோன்றியுள்ளார். இந்த வீடியோவில் மிஷ்கின் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள பாடல் இடம் பெற்றுள்ளது. அதோடு படத்தின் முதல்பார்வையும் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!