
மலையாளத்தில் நரி வேட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சேரன்
இந்த படத்தில் மலையாளத் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
நடிகர் டொவினோ தாமஸ் கூறும்போது என்னுடைய திரையுலக பயணத்தில் இந்த நரிவேட்ட முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!