
ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வெளிப்பாடாக தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 20ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். டிரைலர் உடன் பட ரிலீஸ் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!