
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் வாடிவாசல்
வெற்றிமாறன் "விடுதலை" படத்தை இயக்கப் போய்விட்டார். ஒரு கட்டத்தில் "வாடிவாசல்" படம் ஆரம்பமாகுமா என்ற சந்தேகமும் வெளியானது. சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் வந்தன.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு சற்று முன், “அகிலம் ஆராதிக்க "வாடிசவாசல்" திறக்கிறது,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு "வாடிவாசல்" மீண்டும் திறக்கப்படுகிறது. மீண்டும் இது மூடப்படாது என்று நம்புவோமாக.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!