பாடகர் அறிவு திருமணம் : இளையராஜா வாழ்த்து
ஜன 11, 2025
Advertisement
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "காலா" படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் அறிவு. "தெருக்குரல்" என்ற ஆல்பத்தை வெளியிட்டதால் தெருக்குரல் அறிவு என்றும் அழைக்கப்படுபவர். ராப் பாடல்களைப் பாடிப் பிரபலமானவர். கடந்த ஆறு வருடங்களில் நிறையப் பாடல்களைப் பாடிவிட்டார்.
இன்று சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!