
கடல் அட்வென்ஜர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
இது ஜி.வி.பிரகாஷின் 25வது படம் என்பதால் "பேரரல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் படத்தில் இணைந்துள்ளார். கடல் அட்வென்ஜர் ஜார்னரில் உருவாகும் இந்த படம் ஜி.வி.பிரகாசின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். பெரும்பகுதி படத்தின் கதை நடுக்கடலில் நடப்பதாக உருவாகி வருகிறது. வருகிற 9ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!