
கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக காஜல் அகர்வால்
இதில் கண்ணப்பராக விஷ்ணு மன்சு நடிக்கிறார். மோகன் பாபு, சரத்குமார், காஜல் அகர்வால், அக்ஷய் குமார், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளதாக படக்குழு அறிமுக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படம் இவ்வருடம் ஏப்ரல் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!