
ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி ராம்கோபால் வர்மா குறிப்பிட்டு பேசும்போது, “எனக்கு ஒன்றும் ஜான்வி கபூர் முகத்தில் ஸ்ரீதேவியை ஒரு சதவீதம் கூட பார்க்க முடியவில்லை. ஸ்ரீதேவியின் தோற்றம் என்பது அவரது நடிப்பாலும் திறமையாலும் வளர்ந்தது. அவரைப் பார்க்கும்போது நான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்துவிட்டு ஒரு ரசிகனாக மாறி விடுவேன். ஜான்வி கபூருக்கு அந்த அளவிற்கு திறமை இருக்கிறதா என்றால் நான் அம்மாவை தான் விரும்புகிறேன் சரியா ? மகளை அல்ல” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!