
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள்
இந்த நேரத்தில் ராயன் படத்திற்கு பிறகு, தான் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார் தனுஷ். அதன் காரணமாக ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை என்ற இரண்டு படங்களும் திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!