
சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால்
இந்நிலையில் சத்தமின்றி திருமணம் செய்துள்ளார். சாக்ஷி தனது பள்ளிக்கால நண்பரான நவ்னீத் என்பவரை திருமணம் செய்துள்ளார். கோவாவில் உள்ள தனியார் ஓட்டலில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க இவர்களின் திருமணம் நடந்துள்ளது.
அதுதொடர்பான போட்டோக்களை சாக்ஷி வெளியிட்டு, "இந்த நாளை ஒரு கனவு போல் உணர்கிறேன். எனது சிறந்த நண்பரும் தோழருமான நவ்நீத்தை திருமணம் செய்து கொள்வதுதான் எங்களின் என்றென்றும் கதையின் ஆரம்பம்"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!