
பொங்கல் வெளியீட்டில் ‛காதலிக்க நேரமில்லை : ஜன., 14ல் ரிலீஸ் என அறிவிப்பு
முழு நீள காதல் படமாக உருவாகி உள்ள இதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்த அஜித்தின் ‛விடாமுயற்சி" படம் தள்ளிப்போனதால் அந்த இடத்தை நிரப்ப ஏற்கனவே 4 சிறிய படங்கள் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இப்போது காதலிக்க நேரமில்லை படமும் பொங்கல் ரேஸில் குதிக்கிறது. இப்படம் ஜன., 14ல் பொங்கல் பண்டிகை அன்றே ரிலீஸாவதாக புத்தாண்டு தினமான இன்று(ஜன., 1) அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!