
237-வது படத்தில் சினிமாவை வியக்க வைக்கப்போகும் கமல்
அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சினிமாவே வியக்கும் வகையில் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தை கமல் அறிமுகப்படுத்தப் போகிறாராம். அதற்காகவே தற்போது அமெரிக்க சென்றுள்ளார். அதனால் கமலின் 237வது படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!