
காதலிப்பது பிடிக்கும், ஆனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை : ஸ்ருதிஹாசன்
திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். காதலிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஆனால் யாருடனாவது என்னை இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த நபரை இதுவரை நான் சந்திக்கவில்லை. அதன் காரணமாக திருமணத்தை பற்றி இதுவரை நான் யோசித்துப் பார்க்கவில்லை. அதோடு எனக்கு இப்போதைக்கு திருமணத்தில் ஆர்வமும் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!