
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் பாடிய பாடல் யு-டியூப்பில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பாடிய தம்முண்டு பட்டுக்கோரா சிகாவத்து என்கிற பாடல் யு-டியூப்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியானது. ஆனால் இதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்போது இந்த பாடலை யு-டியூப்பில் இருந்து நீக்கியுள்ளது இந்த பாடலை வெளியிட்டுள்ள டி சீரிஸ் நிறுவனம். ஷெகாவத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு ஒருபுறம் தற்போது இளம் பெண் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் சந்தித்து வரும் எதிர்ப்பு இன்னொரு பக்கம் என இந்த பாடல் தூக்கப்படுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!