
இசை களத்தில் இறங்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் வாரிசு
இதுகுறித்து சாமுவேல் நிக்கோலஸ் கூறும்போது, "ஏழாம் அறிவு" படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும், பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். "தேவ்" திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது "ஐயையோ" பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி," என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!