
இயக்குனர் எஸ்.டி.சபா திடீர் மரணம்
61 வயதான சபா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1990ம் ஆண்டு வெளிவந்த கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். இயற்பெயர் வைஜயந்தி. தாய்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!