
நயன்தாரா தயாரிப்பில் விஜய் சேதுபதி, ஹரி.?
ஹைலைட்டாக இந்த படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க உள்ளனராம். ரவுடி பிக்சர்ஸ் மூலம் இதுநாள் வரை சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த இவர்கள் இப்போது முதல்முறையாக ஒரு பெரிய படத்தை தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!