
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டப்பிங் பணிகளை துவங்கிய தனுஷ்
இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இட்லி கடை பட படப்பிடிப்பிற்கு இடைவெளிவிட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் தனுஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!