
கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல்
இந்த நேரத்தில் கங்குவா படத்தில் கொடுவன் என்ற ஒரு வேடத்தில் நடித்திருந்த நட்டி நட்ராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு விமர்சிக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தை பார்த்தால் இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். கங்குவா படத்தின் அருமை அப்போதுதான் அனைவருக்கும் புரியும்"" என்று தெரிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!