
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம்
கிறிஸ்டோபர் நோலன் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான பேட்மேன் பிகின்ஸ், இன்செப்சன், தி டார்க் நைட், இன்டர் ஸ்டெல்லர், டெனட் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக வந்த "ஓப்பன் ஹெய்மர்" படம் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்தது . தற்போது தனது 13வது படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வருகிறார்.
கிறிஸ்டோபர் நோலனின் பல படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் அவரது மனைவி எம்மா தாமஸ். நாடகம் மற்றும் சினிமா நடிகை, திரைப்பட எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர், ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!