
ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி
இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது படத்திற்கு ‛பேபி அண்ட் பேபி" என பெயரிட்டு முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். குடும்ப சென்ட்டிமென்ட் கலந்த நகைச்சுவை படமாக தயாராகி வருகிறது. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் ரிலீஸாக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!