
வணங்கான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் வரலட்சுமியின் அம்மா
அதேபோல வெறும் ஸ்டண்ட் கலைஞராக இருந்த ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் நடித்ததன் மூலம் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமானார். இப்போது வரை அவரது திரையுலாக் பயணம் பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது வணங்கான் படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் தாயாருமான சாயாவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் பாலா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தனது அம்மா சாயாவுடன் வந்த வரலட்சுமி இந்த தகவலை வெளிப்படுத்தினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!