
பிபா வேர்ல்டு கப் பதிவிட்ட குணா பாடல்
அதைப்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களும், கால்பந்து ரசிகர்களும் நிறைய கமெண்ட்டுகளைத் தமிழிலும் பதிவிட்டுள்ளனர். மெஸ்ஸி தலைமையிலான அணி அடித்த அந்த வெற்றிக்கான கோல், அதைத் தொடர்ந்து அணி வீரர்களின் அழுகை, கட்டியணைப்பு, கோப்பையைப் பெற்றது உள்ளிட்ட எமோஷலான அந்தக் காட்சிகளுடன் "கண்மணி" பாடலும் சரியாகப் பொருந்தி, அந்தப் பதிவைப் பார்க்கும் போது நமக்கும் உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!