
ராமேஸ்வரம் பின்னணியில் ‛கார்த்தி 29 படம்
இந்நிலையில் இந்தபடம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியை கொண்ட கேங்ஸ்டர் கதையில் உருவாகிறதாம். அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதன் பட்ஜெட் ரூ. 100 கோடி இருக்கும் என்கிறார்கள்.

மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகை அன்னா பென். கும்பளாங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஹெலன் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அ…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!