
பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த தலைப்புக்கு திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதி
பின்னர் 1981ல் இதே தலைப்பில் அதாவது மாடிவீட்டு ஏழை என்ற தலைப்பில் உருவான படத்தில் சிவாஜி, சுஜாதா, ஸ்ரீபிரியா நடித்தனர். "ஏடந்துலா மேட" என்ற எந்த தெலுங்கு படத்தின் ரீமேக் இந்தப் படம். இந்த படத்திற்கு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார். அவரது உறவினர் அமிர்தம் இயக்கினார். பூம்புகார் பிக்சர்ஸ் சார்பில் செல்வம் தயாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பணமே வாழ்க்கை என்பதை கருத்தாக கொண்டு பணத்தின் பின்னால் அலையும் ஒரு தொழிலபரின் மனைவ பணம் இருந்தும் மகிழ்ச்சி இல்லாத ஏழையாக வாழ்வதுதான் படத்தின் கதை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!