
பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா?
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் "ராஜா சாப்" எனும் படத்தில் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடைபெறும் என்கிறார்கள். நயன்தாரா இதற்கு முன்பு சிவாஜி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் மட்டுமே சிறப்பு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!