
ஜெயம் ரவிக்கு வில்லன் பிரபல இயக்குனரின் மகன் : நாயகி தவ்தி ஜிவால்
அதன்பிறகு சிவலிங்கா, ஏழு நாட்கள் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் சக்தி நடிக்கிறார். படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!