
மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா
இதையடுத்து சூர்யா "வாடிவாசல்" படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக மலையாளத்தில் அன்வர், பீஷ்ம பர்வம், வரதன் போன்ற பிரபல படங்களை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!