
சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர்
மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கும் கமிட்டாகி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!