
கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன்
தற்போது நடிகை ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூலி படத்தில் இணைந்து நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் பிகில், ஐருகண்டி, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான "மாநகரம்" படத்தில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷனும் "கூலி" படத்தில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!