
சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா
தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் "சர்தார்2" படத்தில் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா சீன உளவாளி தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கெட்டப் சேஞ் செய்துள்ளார். அதுவும் சிறப்பாக உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!