
விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர்
இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் தவிர சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ப்ரீத்திகா, வினோத் சாகர், பிரிகிடா, தீப்ஷிகா, கலக்க போவது யாரு அர்ச்சனா, கனிமொழி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!