
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார் பட நடிகை
தற்போது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஸ்டார் பட நடிகை பிரீத்தி முகுந்தன் இணைந்ததாக கூறுகின்றனர். இவர் சமீபத்தில் நடனமாடிய ‛ஆச கூட" எனும் ஆல்பம் பாடல் யுடியூப்பில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!