
விஜய் 69 படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்
இந்த படத்தினை அறிவிக்கும் போதே 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸாகும் என அறிவித்திருந்தனர். தற்போது கன்னட படமான "காந்தாரா சாப்டர் 1" படம் 2025ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதனால் விஜய் 69வது படம் 2025 தீபாவளிக்கு தள்ளி வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!