
ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி
அவர் கூறுகையில், ‛‛பொதுவாகவே நான் உணர்ச்சிவசப்படுபவள். என் வாழ்விலும் காதல் வந்தது, ஆனால் அது தோல்வி அடைந்துவிட்டது. அந்த வேதனையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பின்னர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வலுவானேன். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சினிமா உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தேன்"" என தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!