
புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம்
டப்பிங் பேசிய போட்டோவை பகிர்ந்து, ‛‛புஷ்பா 2 படத்தின் முதல்பாதி டப்பிங் முடிந்து, இரண்டாவது பாதி டப்பிங் பணி நடக்கிறது. முதல்பாதியை விட இரண்டாம் பாதி பிரமாதமாக உள்ளது. என் வாழ்வில் சிறந்த அனுபவம் இந்தப்படம். என் முகம் இப்படி சோகமாக இருக்க காரணம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதே என்பது தான்"" என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!