
புஷ்பா 2 படப்பிடிப்பில் அல்லு அர்ஜூன், ஸ்ரீலீலா கசிந்த போட்டோ
புஷ்பா முதல் பாகத்தில் "ஊ சொல்றியா " என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதில் ஸ்ரீலீலா நடனமாடுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அல்லு அர்ஜுன், ஸ்ரீ லீலா உள்ள போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!