விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா
Advertisement
Advertisement
விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா
நவ 05, 2024
அ நிறம் | அளவு
Advertisement
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் தீவிரமடைந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் தான் நடிக்க போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதோடு தற்போது வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் தானும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தபடம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் சூர்யா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!