
கேப்டன் பிரபாகரன் 2 : மன்சூர் அலிகான் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் தற்போது கேப்டன் பிரபாகரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு தகவலை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். குதிரையில் சவாரி செய்யும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு, ‛‛கேப்டன் பிரபாகரன் பார்ட்-2 நான் ரெடி. சண்முகபாண்டியன் ரெடியா? வாங்க... ஆனா அந்த படத்தை ஆர்.கே.செல்வமணி மட்டும்தான் இயக்க வேண்டும்"" என்று பதிவிட்டுள்ளார் மன்சூரலிகான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!