
ஹேப்பி என்டிங் ஆர். ஜே. பாலாஜியின் புதிய படம்!
குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் "ஹேப்பி என்டிங்" எனும் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இதற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். இதனை இன்று டைட்டில் டீசர் உடன் அறிவித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜியின் வாழ்க்கையில் வரும் ஏகப்பட்ட காதல்களை மையமாக வைத்து இந்தப்படம் இருக்கும் என தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!