
‛கேம் சேஞ்சர் டீசர் தேதியை அறிவித்த படக்குழு
இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 9ந் தேதி அன்று இப்படத்தின் டீசரை வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!