
ஜெய் ஹனுமான் ஆக ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதன் இரண்டாம் பாகத்திற்கு "ஜெய் ஹனுமான்" என தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்தனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு தற்போது காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் ஷெட்டி ஜெய் ஹனுமான் ஆக நடிக்கின்றார் என பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களைக் கலக்கி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!