
பாகுபலி பாணியில் கங்குவா-2 : சிவா தகவல்
இது குறித்த அவர் மேலும் கூறியிருப்பதாவது : "கங்குவா" கதை உருவாகும்போதே, இரண்டு பாகங்கள் எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். நிறைய கிளைக்கதைகள், திருப்பங்கள், கதாபாத்திரங்கள் என எல்லாமே அதிகம் இருப்பதால் இந்த கதையை, வெப்சீரிசாக கூட எடுக்கலாம். "பாகுபலி" முதல் பாகத்தில் எப்படி இரண்டாம் பாகத்துக்கு ஒரு லீடு இருந்ததோ அப்படி "கங்குவா"விலும் எதிர்பார்க்கலாம். அதோடு இரண்டாம் பாகத்தில் நிறைய ஆச்சரியங்களும் இருக்கும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!