
இசை நிகழ்ச்சியில் ஸ்ரேயா கோஷல் முன்பாக காதலிக்கு புரபோஸ் பண்ணிய இளைஞர்
அவரை ஊக்கப்படுத்திய ஸ்ரேயா கோஷல், “ஆயிரக்கணக்கானோர் இங்கே கூடியிருக்கின்றனர். நீங்கள் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டால் அதை சரியாக செய்யுங்கள். உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் தான் இருக்கிறது” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து தனது காதலியின் முன் மண்டியிட்டு தனது காதலை அவர் வெளிப்படுத்த, அந்த சந்தோஷத்தில் அவரது காதலி மட்டுமல்ல அருகில் இருந்தோர் அனைவரும் சந்தோஷ கூச்சலிட்டனர். இது குறித்த சில வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!