
காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்!
இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு தான் காலை 6 .34 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி விட்டதாக புகைப்படத்துடன் ஒரு தகவலையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படி அதிகாலையே படப்பிடிப்பு தளத்தில் தான் ஆஜரான செய்தியை அவர் வெளியிட்டதை பார்த்து, உங்களுக்கு அவ்ளோ தொழில் பக்தியான்னு சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!