
புஷ்பா 2 படத்தில் ஸ்பெஷல் பாடலில் ஷ்ரத்தா கபூர்
புஷ்பா முதல் பாகத்தில் "ஊ சொல்றியா " என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலா, த்ரிப்தி டிமிரி ஆகியோருடன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான ஷ்ரத்தா கபூர் நடனம் ஆடியுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!