
பல ஆண்டுகளுக்கு பிறகு விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட ‛மாற்றான் ஜோடி
தற்போது கிட்டத்தட்ட மும்பைவாசியாகவே மாறிவிட்ட நடிகர் சூர்யாவும் சென்னை திரும்புவதற்காக அதே சமயத்தில் விமான நிலையம் வந்துள்ளார். அங்கே இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். காஜல் மற்றும் அவரது கணவருடன் சில நிமிடம் சூர்யா பேசினார். பிறகு அவர்கள் தங்களது பயணத்திற்காக கிளம்பிச் சென்றனர்.
கடந்த 2012ல் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான மாற்றான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!