
வேட்டையன் படத்தின் வெற்றிக்குப் பிரியாணி பரிமாறிய படக்குழு!
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இதற்கான சக்சஸ் மீட் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர் முன்னிலையில் நடத்தியுள்ளனர். சக்சஸ் மீட் முடிந்தவுடன் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இயக்குனர் தா.சே. ஞானவேல் மற்றும் நடிகர், நடிகைகள் பிரியாணி பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
|




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!