
தனுஷ் கதையில் கார்த்தி?
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை போன்ற வெற்றி படங்களைத்தொடர்ந்து இப்போது நடிகர் துருவ் விக்ரம் வைத்து "பைசன்" எனும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்கவுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்றது .ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதால் இந்த கதையை தான் நடிகர் கார்த்தியிடம் மாரி செல்வராஜ் கூறினார். இதனை தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!